தமிழகத்தின் காவிரி நீர் உரிமையை மீட்க பல்வேறு உழவர் அமைப்புகளும் அரசியல் அமைப்புகளும் இணைந்து உருவாக்கிய கூட்டமைப்பு!


முதன்மைப் பதிவுகள்

"பூதலூர் தொடர்வண்டி மறியல் புதிய வெளிச்சம் காட்டுகிறது!" ---- பெ. மணியரசன் ஒருங்கிணைப்பாளர், காவிரி உரிமை மீட்புக் குழு

பூதலூர் தொடர்வண்டி மறியல்புதிய வெளிச்சம் காட்டுகிறது!=========================பெ. மணியரசன்ஒருங்கிணைப்பாளர்,காவிரி உரிமை மீட்புக் குழு=========================கர்நாடகமே, தமிழ்நாட்டுத் தண்ணீரைத் திருடாதே!இந்திய அரசே, திருட்டுக்குத் துணை போகாதே!தமிழ்நாடு அரசே, கண்துடைப்பைக் கைவிடு!காவிரியை மீட்கக் களம் இறங்கு!இந்தக் கோரிக்கை முழக்கங்களை முன்வைத்து, காவிரி உரிமை மீட்புக் குழு நேற்று (26.09.2023) செவ்

"குறுவை நெல் கொள்முதல் ஈரப்பதம் 20% ஆக்க வேண்டும்! சிப்பத்திற்கு 40 ரூபாய் கையூட்டு வாங்குவதைத் தடை செய்ய வேண்டும்!" ---- முதலமைச்சருக்குக் காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் கோரிக்கை!

குறுவை நெல் கொள்முதல் ஈரப்பதம் 20% ஆக்க வேண்டும்!சிப்பத்திற்கு 40 ரூபாய் கையூட்டு வாங்குவதைத் தடை செய்ய வேண்டும்!=============================================================முதலமைச்சருக்குக் காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர்பெ. மணியரசன் கோரிக்கை!நெல்லை உற்பத்தி செய்வதிலிருந்து அதை விற்பது வரை, ஒரு வேண்டாத வேலையை உழவர்கள் செய்வது போலவே இந்திய அரசும் தமிழ்நாடு அரசும் நடந்து கொள்கின்றன. நெ

"காவிரி உரிமையை திமுகவும் அதிமுகவும் காக்காது! மக்கள் களம் இறங்கி மீட்க வேண்டும்!"---- பெ. மணியரசன், ஒருங்கிணைப்பாளர், காவிரி உரிமை மீட்புக் குழு.

காவிரி உரிமையை திமுகவும் அதிமுகவும் காக்காது!மக்கள் களம் இறங்கி மீட்க வேண்டும்!========================================பெ. மணியரசன்,ஒருங்கிணைப்பாளர், காவிரி உரிமை மீட்புக் குழு.========================================கர்நாடகம் சட்டவிரோதமாக தமிழ்நாட்டுக்குரிய காவிரி நீரைத் தடுத்து வைத்துக் கொண்டதால், மூன்றரை இலட்சம் ஏக்கர் குறுவைப் பயிர் காய்ந்து அழிந்துவிட்டது. மிச்சம் உள்ள இரண்டு இலட்சம் குறுவைப

"திருட்டுப் போன காவிரி உரிமையும் திருடர்களுடன் திராவிட அரசியல் உறவும்"--- ஐயா பெ. மணியரசன், தலைவர் - தமிழ்த்தேசியப் பேரியக்கம்.

திருட்டுப் போன காவிரி உரிமையும்திருடர்களுடன் திராவிட அரசியல் உறவும்=================================ஐயா பெ. மணியரசன்,தலைவர் - தமிழ்த்தேசியப் பேரியக்கம்.=================================காவிரி டெல்டாவில் நடப்பாண்டு ஐந்து இலட்சம் ஏக்கருக்கு மேல் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டது. தண்ணீரின்றி 3½ இலட்சம் ஏக்கர் பயிர்கள் காய்ந்து சருகாகிக் கொண்டிருக்கின்றன. மேலும் 16½ இலட்சம் ஏக்கரில் சம்பாவும், தாளடி
 
வடிவமைப்பு : தமிழ்த் தேசிய வரைகலை, சென்னை-78. | Johny Template | Mas Template
காப்புரிமை © 2013. காவிரி உரிமை மீட்புக் குழு - All Rights Reserved
மூல வடிவமைப்பு Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger